பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன்
சஷ்டி விரதம் இருப்பவர்கள் இன்று இரவு மிதமான உணவை உட்கொண்டு நாளை விரதத்திற்கு தயாராகும்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 15/6/2021
கிழமை- செவ்வாய்
திதி- பஞ்சமி (இரவு 8:21) பின் சஷ்டி
நக்ஷத்ரம்- ஆயில்யம் (இரவு 7:33) பின் மகம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:30-8:00
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்
ராசிபலன்
மேஷம்- பிரயாசை
ரிஷபம்- செலவு
மிதுனம்- அமைதி
கடகம்- சிந்தனை
சிம்மம்- பாராட்டு
கன்னி- நன்மை
துலாம்- சோதனை
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு- சாதனை
மகரம்- பேராசை
கும்பம்- சிரமம்
மீனம்- சாந்தம்
தினம் ஒரு தகவல்
மந்தாரை பூ மொட்டை குடி நீரிலிட்டு குடித்து வர இருமல் நீங்கும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.