Jallikattu bulls

Today panchangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் இருக்கு ??? (18.3.2024)

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 18.03.2024

திதி : இன்று அதிகாலை 03.17 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

நட்சத்திரம் : இன்று இரவு 10.38 வரை திருவாதிரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம் : இன்று இரவு 08.09 வரை சௌபாக்கியம். பிறகு ஷோபனம்.

கரணம் : இன்று அதிகாலை 03.17 மணி வரை பவம். பின்னர் மாலை 03.25 வரை பாலவம். பின்பு கௌலவம்.

அமிர்தாதியோகம்: இன்று இரவு 10.38 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை


பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை


மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை


மாலை : 07.30 முதல் 08.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.


எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.


குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.


சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (18.3.2024)

மேஷம் – கவனம்

ரிஷபம் – ஆர்வம்

மிதுனம் – மேன்மை

கடகம் – நன்மை

சிம்மம் – பரிசு

கன்னி – லாபம்

துலாம் – செலவு

விருச்சிகம் – விரயம்

தனுசு – புகழ்

மகரம் – களிப்பு

கும்பம் – அமைதி

மீனம் – ஜெயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *