Today panchangam and Rasipalan: இன்றைய(17.11.2023) நாளும் ராசியும் உங்களுக்கு எப்படி இருக்கு??
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம்(17.11.2023)
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.11.2023
திதி : இன்று பிற்பகல் 12.03 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.49 வரை மூலம். பின்னர் பூராடம்.
நாமயோகம் : இன்று காலை 09.25 வரை திருதி. பின்னர் சூலம்.
கரணம் : இன்று அதிகாலை 12.48 வரை வணிசை . பின்னர் பிற்பகல் 12.03 வரை பத்தரை. பின்பு 11.08 வரை பவம். பிறகு பாலவம்.
அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு பரிகாரம்: வெல்லம்.
இன்றைய ராசிபலன் (17.11.2023)
மேஷம் – சிந்தனை
ரிஷபம் – உதவி
மிதுனம் – பக்தி
கடகம் – வருத்தம்
சிம்மம் – நிறைவு
கன்னி – விருத்தி
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – பரிசு
தனுசு – சுகம்
மகரம் – நன்மை
கும்பம் – அனுகூலம்
கன்னி – வெற்றி