Today panchangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் உங்களுக்கு சாதகமாக இருக்கா? (15.11.2023)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (15.11.2023)
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமை 15.11.2023
திதி : இன்று பிற்பகல் 02.40 வரை துவிதியை. பின்னர் திருதியை.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.48 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
நாமயோகம் : இன்று பிற்பகல் 01.44 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.
கரணம் : இன்று அதிகாலை 03.00 வரை பாலவம் . பின்னர் பிற்பகல் 02.40 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 09.00 முதல் 10.00 மணி வரை
பகல்: 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
சூலம்: வடக்கு பரிகாரம்: பால்.
மேலும் படிக்க : Kantha sashti vratham 2023: கந்த சஷ்டி விரதம் 2023 இரண்டாம் நாள்
இன்றைய ராசிபலன் (15.11.2023)
மேஷம் – ஆர்வம்
ரிஷபம் – ஏமாற்றம்
மிதுனம் – வரவு
கடகம் – வருத்தம்
சிம்மம் – வெற்றி
கன்னி – முயற்சி
துலாம் – போட்டி
விருச்சிகம் – லாபம்
தனுசு – நன்மை
மகரம் – சுகம்
கும்பம் – கவனம்
மீனம் – மேன்மை
மேலும் படிக்க : Today panchangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் உங்களுக்கு எப்படி இருக்கு?? (14.11.2023)