ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் உங்களுக்கு எப்படி இருக்கு?? (14.11.2023)

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (14.11.2023)

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.11.2023

திதி : இன்று மாலை 03.20 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.38 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

நாமயோகம் : இன்று மாலை 03.22 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.

கரணம் : இன்று அதிகாலை 03.25 வரை கிமிஷ்துக்கினம் . பின்னர் மாலை 03.20 வரை பவம். பிறகு பாலவம்.

அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 04.38 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

சுப காரியங்கள் செய்ய வேண்டிய நேரம்

காலை: 07.30 முதல் 08.00 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக்கூடாத நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு பரிகாரம்: பால்

மேலும் படிக்க : ஆ! இன்று இவ்வளவு விசேஷமா!

இன்றைய ராசிபலன் (14.11.2023)

மேஷம் – பாராட்டு

ரிஷபம் – வருத்தம்

மிதுனம் – செலவு

கடகம் – கவனம்

சிம்மம் – நன்மை

கன்னி – பெருமை

துலாம் – பக்தி

விருச்சிகம் – தெளிவு

தனுசு – வெற்றி

மகரம் – வரவு

கும்பம் – பொறுமை

மீனம் – மறதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *