ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

Today panchangam and Rasipalan : இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு ?

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (13.05.2024)

குரோதி வருடம் சித்திரை மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 13.05.2024

திதி : இன்று அதிகாலை 05.28 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.44 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

நாமயோகம் : இன்று காலை 10.18 வரை சூலம். பின்னர் கண்டம்.

கரணம் : இன்று அதிகாலை 05.28 வரை பாலவம். பின்னர் மாலை 05.54 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.53 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 02.44 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 06.30 முதல் 07.30 மணி வரை

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு. 

பரிகாரம்: தயிர்.

இன்றைய ராசிபலன் (13.05.2024)

மேஷம் – ஆதாயம் கிடைக்கும்

ரிஷபம் – மாற்றம் ஏற்படும்

மிதுனம் – அங்கீகாரம் கிடைக்கும்

கடகம் – சிந்தனை மேம்படும்

சிம்மம் – செலவுகளைக் குறைக்கவும்

கன்னி – பக்குவம் ஏற்படும்

துலாம் – குழப்பம் விலகும்

விருச்சிகம் – நெருக்கடி குறையும்

தனுசு – செயலில் தடுமாற்றம்

மகரம் – தன்னம்பிக்கை மேம்படும்

கும்பம் – ஆதாயம் கிடைக்கும்

மீனம் – பொறுமை வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *