ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய நாளின் ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் (07.08.2024)

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (07.08.2024)

குரோதி வருடம் ஆடி மாதம் 22 ஆம் தேதி புதன்கிழமை 07.08.2024

திதி : இன்று இரவு 09.51 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி

நட்சத்திரம் : இன்று இரவு 09.03 வரை பூரம். பின்னர் உத்திரம்.

நாமயோகம் : இன்று காலை 11.59 வரை பரிகம். பிறகு சிவம்.

கரணம் : இன்று காலை 08.58 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.51 வரை கரசை. பிறகு வணிசை.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை

காலை: 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு.

 பரிகாரம்: பால்.

இன்றைய ராசிபலன் (07.08.2024)

மேஷம் – மகிழ்ச்சியான நாள்

ரிஷபம் – மாற்றம் பிறக்கும்

மிதுனம் – பிரச்சனை குறையும்

கடகம் – அறிமுகம் கிடைக்கும்

சிம்மம் – கவனம் வேண்டும்

கன்னி – ஆசை நிறைவேறும்

துலாம் – மதிப்பு உயரும்

விருச்சிகம் – தாமதமான நாள்

தனுசு – அலைச்சல் ஏற்படும்

மகரம் – நிதானம் தேவை

கும்பம் – கருத்து வேறுபாடு

மீனம் – பாராட்டு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *