Today panchangam and Rasipalan(1.12.2023): கார்த்திகை வெள்ளி தின பலன்கள்
கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையான என்று மிகவும் விசேஷம் நிறைந்த மங்களகரமான நாளாகும் இன்றைய தினத்தில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மன் பெயரில் அர்ச்சனை செய்து வர நீங்கள் தொடங்கும் செயல் வெற்றிகரமாக முடிய அம்மன் உங்களுக்கு துணையாக நிற்பார். மங்களம் நிறைந்த இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலனும் இன்றைய நாளில் நல்ல நேரம் எப்பொழுது என்பதையும் பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம் ( 1.12.2023 )
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.12.2023
இன்று மாலை 04.40 வரை சதுர்த்தி. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம் : இன்று மாலை 06.17 வரை புனர்பூசம். பின்பு பூசம்.
நாமயோகம் : இன்று இரவு 09.12 வரை சுப்பிரம். பின்பு பிராமியம்.
கரணம் : இன்று அதிகாலை 04.06 வரை பவம். பின்னர் மாலை 04.40 வரை பாலவம். பின்பு கௌலவம்.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.15 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 06.17 வரை சித்தயோகம். பின்பு மரண யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
காலை: 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் ( 01.12.2023 )
மேஷம் – புகழ்
ரிஷபம் – உழைப்பு
மிதுனம் – மேன்மை
கடகம் – சாதனை
சிம்மம் – நட்பு
கன்னி – லாபம்
துலாம் – நேர்மை
விருச்சிகம் – சிந்தனை
தனுசு – பாராட்டு
மகரம் – பரிசு
கும்பம் – வெற்றி
மீனம் – அமைதி