நாட்குறிப்பு
மாதம்- வைகாசி
தேதி- 10/6/2021
கிழமை- வியாழன்
திதி- அமாவாசை (மாலை 4:31) பின் பிரதமை
நக்ஷத்ரம்- ரோகினி (மதியம் 12:29) பின் மிருகசீரிஷம்
யோகம்- மரண
நல்ல நேரம்
காலை 10:30-11:30
மதியம் 12:30-1:30
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- விசாகம், அனுஷம்
ராசிபலன்
மேஷம்- நிறைவு
ரிஷபம்- பயம்
மிதுனம்- முயற்சி
கடகம்- பரிவு
சிம்மம்- ஓய்வு
கன்னி- வெற்றி
துலாம்- நன்மை
விருச்சிகம்- சிந்தனை
தனுசு- செலவு
மகரம்- அமைதி
கும்பம்- வரவு
மீனம்- சாதனை
தினம் ஒரு தகவல்
விக்கல் தீர முற்றிய மாவிலையை பொடி ஆக்கி தனலில் போட்டு சுவாசிக்கவும்.
திப்பிலி சீரகம் பொடி தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் தீரும்.
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.