ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமை பெருமாளை பூஜிப்பது நன்று. இன்று கருட தரிசனம் விசேஷம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 12/09/2020

கிழமை- சனி

திதி- தசமி (13/09/2020 நள்ளிரவு 12:21)

நக்ஷத்ரம்- திருவாதிரை (மதியம் 1:33) பின் புணர்வசு

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- கேட்டை, மூலம்

ராசிபலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்- செலவு
மிதுனம்- லாபம்
கடகம்- போட்டி
சிம்மம்- விவேகம்
கன்னி- தடங்கல்
துலாம்- அமைதி
விருச்சிகம்- பொறுமை
தனுசு- அன்பு
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- வெற்றி
மீனம்- இன்பம்

தினம் ஒரு தகவல்

பனங்கிழங்கு பித்தத்தை நீக்கி உடல் பலத்தை அதிகரிக்கும்.

சிந்திக்க

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *