புதன்கிழமையின் ராசி பலன்
புதன் கிழமைக்கு உகந்த கடவுளான திருமாலை பூஜிப்பது விசேஷம். அதோடு திருமாலுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதமும் புதன்கிழமையும் அமைவதோடு திருமாலுக்கு சிறப்பு பூஜை செய்வது நன்று. மக்களே நாளை பௌர்ணமி.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 30/09/2020
கிழமை- புதன்
திதி- சதுர்த்தசி
நக்ஷத்ரம்- பூரட்டாதி
யோகம்- அமிர்த பின் சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- மகம்
ராசிபலன்
மேஷம்- கவலை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- நன்மை
கடகம்- பயம்
சிம்மம்- சுகம்
கன்னி- சிக்கல்
துலாம்- ஆதரவு
விருச்சிகம்- தொல்லை
தனுசு- பணிவு
மகரம்- லாபம்
கும்பம்- செலவு
மீனம்- சுகம்
மேலும் படிக்க : மஹா பெரியவாளின் நாக்கை சுட்ட காபி
தினம் ஒரு தகவல்
வில்வ இலையை தினமும் காலையில் சாப்பிட்டு வர வாய் திக்கல் குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.