ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு?? ( 31.1.2024 )

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது வருடம் தை மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 31.01.2024

திதி : இன்று காலை 09.46 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி

நட்சத்திரம் : இன்று இரவு 11.16 வரை அஸ்தம். பின்னர் சித்திரை

நாமயோகம் : இன்று காலை 09.33 வரை சுகர்மம். பின்பு திருதி.

கரணம் : இன்று காலை 09.46 வரை தைதூலம். பின்னர் இரவு 08.48 வரை கௌலவம். பின்பு வனிசை

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.35 வரை சித்த யோகம். பின்னர் இரவு 11.16 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு. 

பரிகாரம்: பால்.

இன்றைய ராசிபலன் (31.1.2024)

மேஷம் – சோதனை

ரிஷபம் – உற்சாகம்

மிதுனம் – ஆக்கம்

கடகம் – வரவு

சிம்மம் – லாபம்

கன்னி – இரக்கம்

துலாம் – போட்டி

விருச்சிகம் – வேதனை

தனுசு – கீர்த்தி

மகரம் – சலனம்

கும்பம் – வெற்றி

மீனம் – ஆரோக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *