இன்றைய நாளின் ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் (06.08.2024)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (06.08.2024)
குரோதி வருடம் ஆடி மாதம் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 06.08.2024
திதி : இன்று இரவு 08.04 வரை துவிதியை. பின்னர் திரிதியை
நட்சத்திரம் : இன்று மாலை 06.41 வரை மகம். பின்னர் பூரம்.
நாமயோகம் : இன்று காலை 11.38 வரை வரீயான். பிறகு பரிகம்.
கரணம் : இன்று காலை 07.20 வரை பாலவம். பின்னர் இரவு 08.04 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
பகல்: 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு.
பரிகாரம்: பால்.
இன்றைய ராசிபலன் (06.08.2024)
மேஷம் – கவலையான நாள்
ரிஷபம் – பணவரவு கிடைக்கும்
மிதுனம் – செயலில் தாமதம்
கடகம் – செலவு அதிகரிக்கும்
சிம்மம் – ஆதரவு கிடைக்கும்
கன்னி – அசதியான நாள்
துலாம் – காரியத்தில் வெற்றி
விருச்சிகம் – மனதில் வருத்தம்
தனுசு – நினைத்தது நிறைவேறும்
மகரம் – அமைதியான நாள்
கும்பம் – செலவு அதிகரிக்கும்
மீனம் – எதிலும் பயம்