காலையில் ஹரி மாலையில் ஹரன்
துவாதசி பாரணை மற்றும் பிரதோஷம்.
தசமி அன்று மதிய உணவை முடித்துக்கொண்டு அவரவர் உடலிற்கு ஏற்றவாறு விரதத்தை மேற்கொண்டு வரும் முழுமையாக எந்த உணவும் உட்கொள்ளாமல் விரதத்தை மேற்கொண்டுவரும் துவாதசி பாரணை செய்தல் வேண்டும். மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரை பிரதோஷ வேளையில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது நன்று.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 14/10/2020
கிழமை- புதன்
திதி- துவாதசி (காலை 8:38) பின் திரயோதசி
நக்ஷத்ரம்- பூரம் (மாலை 6:51) பின் உத்திரம்
யோகம்- அமிர்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 1:45-2:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்
ராசிபலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- பயம்
மிதுனம்- நட்பு
கடகம்- புகழ்
சிம்மம்- அமைதி
கன்னி- பிரீதி
துலாம்- நட்பு
விருச்சிகம்- வாழ்வு
தனுசு- அன்பு
மகரம்- உயர்வு
கும்பம்- கவலை
மீனம்- தாமதம்
தினம் ஒரு தகவல்
தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வர இருதய படபடப்பு நீங்கும்.
சிந்திக்க
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.