இன்றைய காய்கறி சந்தை விலை
சந்தையில் காய்கறி விலை நிலவரங்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இதுவரை தக்காளி விலையானது 20 ரூபாய்க்கு அதிகமாக ஒரு கிலோவிற்கு விற்கப்பட்டது. தற்போது 24 இல் இருந்து 33 ரூபாய் வரை விலைப்படுகின்றது. பீட்ரூட் ஒரு கிலோ விலை 32 ரூபாய் மொத்த வியாபாரத்தில் நடக்கின்றது.
ஏற்ற இறக்கங்களாக காணப்படுகின்றன இன்றைய சந்தை விலை நிலவரப்பட்டியலை இங்கு கொடுத்துள்ளோம். அதனை படித்துப் பார்க்கவும் நமது பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல காய்கறிகளை வாங்குவது சேமிப்பது பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும் காய்கறிகளை வாங்கி குவித்து வீணாக்கி விட வேண்டாம் அதேபோல அவற்றை மிகச் சிறப்புடன் பயன்படுத்தி உடலுக்கு ஆரோக்கியமும் விளைவிக்கலாம்.
காய்கறியில் தோல் அழகிய அடிபட்ட காய்கறிகளின் அவற்றை பக்கத்தில் உள்ள மாடுகளுக்கு கொடுக்கலாம் அல்லது செடி கொடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். எதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அனைத்தும் உள்ளது. அவற்றை வீணாக குப்பையில் வீசுவதை விட நமக்கு உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சமூகத்தில் ஒரு சிலர் காய்கறி தோள்களை வைத்து எரிவாயு தயாரிக்கும் முறையையும் பின்பற்றி அதனை வீடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நமது அதிவேக எந்திர வாழ்க்கையின் மாற்றங்களை கொடுக்கும் மற்றும் செலவுகளை தடுக்கும்
Vegetable | Wholesale Price | Retail Price | Shopping Mall | ||
---|---|---|---|---|---|
Onion Big (பெரிய வெங்காயம்) | ₹27 | ₹31 – 34 | ₹32 – 45 | 1kg | |
Onion Small (சின்ன வெங்காயம்) | ₹33 | ₹38 – 42 | ₹40 – 54 | 1kg | |
Tomato (தக்காளி) | ₹20 | ₹23 – 25 | ₹24 – 33 | 1kg | |
Green Chilli (பச்சை மிளகாய்) | ₹35 | ₹40 – 44 | ₹42 – 58 | 1kg | |
Beetroot (பீட்ரூட்) | ₹32 | ₹37 – 41 | ₹38 – 53 | 1kg | |
Potato (உருளைக்கிழங்கு) | ₹30 | ₹35 – 38 | ₹36 – 50 | 1kg | |
Raw Banana (Plantain) (வாழைக்காய்) | ₹9 | ₹10 – 11 | ₹11 – 15 | 1kg | |
Amaranth Leaves (சிறு கீரை) | ₹13 | ₹15 – 17 | ₹16 – 21 | 1kg | |
Amla (நெல்லிக்காய்) | ₹55 | ₹63 – 70 | ₹66 – 91 | 1kg | |
Ash gourd (சாம்பல் பூசணிக்காய்) | ₹27 | ₹31 – 34 | ₹32 – 45 | 1kg | |
Baby Corn (சிறிய மக்காச்சோளம்) | ₹69 | ₹79 – 88 | ₹83 – 114 | 1kg | |
Banana Flower (வாழைப்பூ) | ₹17 | ₹20 – 22 | ₹20 – 28 | 1kg | |
Capsicum (குடைமிளகாய்) | ₹45 | ₹52 – 57 | ₹54 – 74 | 1kg | |
Bitter Gourd (பாகற்காய்) | ₹26 | ₹30 – 33 | ₹31 – 43 | 1kg | |
Bottle Gourd (சுரைக்காய்) | ₹26 | ₹30 – 33 | ₹31 – 43 | 1kg | |
Butter Beans (பட்டர் பீன்ஸ்) | ₹61 | ₹70 – 77 | ₹73 – 101 | 1kg | |
Broad Beans (அவரைக்காய்) | ₹37 | ₹43 – 47 | ₹44 – 61 | 1kg | |
Cabbage (முட்டைக்கோஸ்) | ₹24 | ₹28 – 30 | ₹29 – 40 | 1kg | |
Carrot (கேரட்) | ₹34 | ₹39 – 43 | ₹41 – 56 | 1kg | |
Cauliflower (காலிஃபிளவர்) | ₹28 | ₹32 – 36 | ₹34 – 46 | 1kg | |
Cluster beans (கொத்தவரை) | ₹44 | ₹51 – 56 | ₹53 – 73 | 1kg | |
Coconut (தேங்காய்) | ₹32 | ₹37 – 41 | ₹38 – 53 | 1kg | |
Colocasia Leaves (சேப்பங்கிழங்கு கீரை) | ₹16 | ₹18 – 20 | ₹19 – 26 | 1kg | |
Colocasia (சேப்பங்கிழங்கு) | ₹28 | ₹32 – 36 | ₹34 – 46 | 1kg | |
Coriander Leaves (கொத்துமல்லி) | ₹8 | ₹9 – 10 | ₹10 – 13 | 1kg | |
Corn (மக்காச்சோளம்) | ₹26 | ₹30 – 33 | ₹31 – 43 | 1kg | |
Cucumber (வெள்ளரிக்காய்) | ₹21 | ₹24 – 27 | ₹25 – 35 | 1kg | |
Curry Leaves (கறிவேப்பிலை) | ₹26 | ₹30 – 33 | ₹31 – 43 | 1kg | |
Dill Leaves (வெந்தயம் இலைகள்) | ₹15 | ₹17 – 19 | ₹18 – 25 | 1kg | |
Drumsticks (முருங்கைக்காய்) | ₹110 | ₹127 – 140 | ₹132 – 182 | 1kg | |
Brinjal (கத்திரிக்காய்) | ₹25 | ₹29 – 32 | ₹30 – 41 | 1kg | |
Brinjal (Big) (கத்திரிக்காய்) | ₹28 | ₹32 – 36 | ₹34 – 46 | 1kg | |
Elephant Yam (சேனைக்கிழங்கு) | ₹24 | ₹28 – 30 | ₹29 – 40 | 1kg | |
Fenugreek Leaves (வெந்தயக்கீரை) | ₹11 | ₹13 – 14 | ₹13 – 18 | 1kg | |
French Beans (பீன்ஸ்) | ₹38 | ₹44 – 48 | ₹46 – 63 | 1kg | |
Garlic (பூண்டு) | ₹35 | ₹40 – 44 | ₹42 – 58 | 1kg | |
Ginger (இஞ்சி) | ₹41 | ₹47 – 52 | ₹49 – 68 | 1kg | |
Onion Green (பச்சை வெங்காயம்) | ₹39 | ₹45 – 50 | ₹47 – 64 | 1kg | |
Green Peas (பச்சை பட்டாணி) | ₹85 | ₹98 – 108 | ₹102 – 140 | 1kg | |
Ivy Gourd (கோவைக்காய்) | ₹28 | ₹32 – 36 | ₹34 – 46 | 1kg | |
Lemon (Lime) (எலுமிச்சை) | ₹60 | ₹69 – 76 | ₹72 – 99 | 1kg | |
Mango Raw (மாங்காய்) | ₹107 | ₹123 – 136 | ₹128 – 177 | 1kg | |
Mint Leaves (புதினா) | ₹7 | ₹8 – 9 | ₹8 – 12 | 1kg | |
Mushroom (காளான்) | ₹92 | ₹106 – 117 | ₹110 – 152 | 1kg | |
Mustard Leaves (கடுகு இலைகள்) | ₹18 | ₹21 – 23 | ₹22 – 30 | 1kg | |
Ladies Finger (வெண்டைக்காய்) | ₹31 | ₹36 – 39 | ₹37 – 51 | 1kg | |
Pumpkin (பூசணி) | ₹24 | ₹28 – 30 | ₹29 – 40 | 1kg | |