ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

Today Horai and Rasipalan : இன்றைய நாளின் ஹோரை மற்றும் ராசிபலன் 15.08.2024

ஒரு நாளின் ஹோரை பார்த்து தொடங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றிகரமாக நினைத்தபடி நிறைவேறும். அதனால் இன்றைய நாளின் ஹோரை மற்றும் உங்களின் ராசிக்கான பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்த்து இன்றைய சுப காரியங்களை தொடங்குங்கள்.

இன்றைய ஹோரை 15.08.02024

சாய்பாபாவிற்கு உரிய நாளான வியாழக்கிழமை விரதம் இருந்து சாய்பாபாவை வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியத்தை சாய்நாதர் நிறைவேற்றி தருவார். இன்றைய தினம் சாய் அப்பாவின் ஆரத்தி பாடல்கள் பாடி கோவிலில் நடக்கும் ஆரத்தி பூஜைகளில் கலந்து கொள்வது நல்லது.

வியாழன் ஹோரை

காலை ஹோரை 🔥🔥

6- 7 குரு 🟢 சுபம்

7- 8 செவ்வாய் 🔴 அசுபம்

8- 9 சூரியன் 🔴 அசுபம்

9- 10 சுக்கிரன் 🟢 சுபம்

10- 11 புதன் 🟢 சுபம்

11- 12 சந்திரன் 🟢 சுபம்

மதிய ஹோரை 🔥🔥

12- 1 சனி 🔴 அசுபம்

1- 2 குரு 🟢 சுபம்

2- 3 செவ்வாய் 🔴 அசுபம்

மாலை ஹோரை 🔥🔥

3- 4 சூரியன் 🔴 அசுபம்

4- 5 சுக்கிரன் 🟢 சுபம்

5- 6 புதன் 🟢 சுபம்

6- 7 சந்திரன் 🟢 சுபம்

இன்றைய ராசிபலன் 15.08.2024

மேஷம் – திருப்பம் உண்டாகும்

ரிஷபம் – பொறுமை வேண்டும்

மிதுனம் – அறிமுகம் கிடைக்கும்

கடகம் – எதிர்பார்ப்பு நிறைவேறும்

சிம்மம் – முயற்சி அதிகரிக்கும்

கன்னி – கவனம் வேண்டும்

துலாம் – உதவி சாதகமாகும்

விருச்சிகம் – திடீர் பயணம்

தனுசு – ஒத்துழைப்பு கிடைக்கும்

மகரம் – கட்டுப்பாடு விலகும்

கும்பம் – குழப்பம் விலகும்

மீனம் – ஓய்வு எடுப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *