ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today Horai and Rasipalan : இன்றைய நாளின் ஹோரை மற்றும் ராசிபலன் 10.08.2024

ஒரு நாளின் ஹோரை பார்த்து தொடங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றிகரமாக நினைத்தபடி நிறைவேறும். அதனால் இன்றைய நாளின் ஹோரை மற்றும் உங்களின் ராசிக்கான பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்த்து இன்றைய சுப காரியங்களை தொடங்குங்கள்.

இன்றைய ஹோரை (10.08.2024)

சஷ்டி தினத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால் கந்தனின் அருள் பரிபூரணமக கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் இன்று ஆடி சஷ்டி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து வந்துள்ளது. எனவே இன்றைய தினத்தில் உங்கள் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது.

சனி ஹோரை

காலை ஹோரை 🔥🔥

6- 7 சனி 🔴அசுபம்

7- 8 குரு 🟢 சுபம்

8- 9 செவ்வாய் 🔴 அசுபம்

9- 10 சூரியன் 🔴 அசுபம்

10- 11 சுக்கிரன் 🟢 சுபம்

11- 12 புதன் 🟢 சுபம்

மதிய ஹோரை 🔥🔥

12- 1 சந்திரன் 🟢 சுபம்

1- 2 சனி 🔴 அசுபம்

2- 3 குரு 🟢 சுபம்

மாலை ஹோரை 🔥🔥

3- 4 செவ்வாய் 🔴 அசுபம்

4- 5 சூரியன் 🔴 அசுபம்

5- 6 சுக்கிரன் 🟢 சுபம்

6- 7 புதன் 🟢 சுபம்

இன்றைய ராசிபலன் (10.08.2024)

மேஷம் – பிரச்சனை குறையும்

ரிஷபம் – குழப்பம் ஏற்படும்

மிதுனம் – போட்டி அதிகரிக்கும்

கடகம் – அனுபவம் கிடைக்கும்

சிம்மம் – காரியத்தில் வெற்றி

கன்னி – எதிர்ப்பு குறையும்

துலாம் – அலைச்சல் அதிகரிக்கும்

விருச்சிகம் – நிதானம் அவசியம்

தனுசு – பயணம் கைகூடும்

மகரம் – வாய்ப்பு கிடைக்கும்

கும்பம் – திறமை வெளிப்படும்

மீனம் – அலைச்சல் அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *