ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

குருவே சரணம்!

குரு வாரத்தில் குரு பகவானான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது நன்று. வீட்டிலிருந்தபடியே கொண்டைக்கடலை சுண்டல் செய்து குருபகவானான தட்சிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்துு, முடிந்தால் சிலருக்கு பகிர்ந்து நீங்களும் உண்ணுங்கள்.

குருவே சரணம்!

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 3/6/2021

கிழமை- வியாழன்

திதி- அஷ்டமி (காலை 6:26) பின் நவமி

நக்ஷத்ரம்- பூரட்டாதி (இரவு 11:04) பின் உத்திரட்டாதி

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 12:30-1:30

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- ஆயில்யம், மகம்

ராசிபலன்

மேஷம்- உறுதி
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நிறைவு
கடகம்- தனம்
சிம்மம்- கோபம்
கன்னி- பயம்
துலாம்- இன்பம்
விருச்சிகம்- போட்டி
தனுசு- பெருமை
மகரம்- செலவு
கும்பம்- தடங்கல்
மீனம்- வெற்றி

தினம் ஒரு தகவல்

வாயு அகல முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் ஒருநாள் உணவோடு சாப்பிட்டு வரவும்.

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

மேலும் படிக்க : நிறம்மாறும் கணபதி அருள் பெறுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *