இன்று பெருமாளையும் வாராகியையும் பூஜிப்பது விசேஷம்
ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்தியின் சக்தி உருவமே ஸ்ரீ வாராகி. புதன் கிழமையும் பஞ்சமியும் இணைந்து வருகையில் பெருமாளுக்கும் வாராகிக்கு பூஜை செய்வது நன்று. புரட்டாசி மாதம் தொடர புதன்கிழமை பெருமாளுக்கு மேலும் விசேஷமாக அமைகிறது.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 07/10/2020
கிழமை- புதன்
திதி- பஞ்சமி (மதியம் 12:04) பின் சஷ்டி
நக்ஷத்ரம்- ரோகிணி (மாலை 6:41) பின் மிருகசீருஷம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 9:00-10:00
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 1:45-2:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- விசாகம் அனுஷம்
ராசிபலன்
மேஷம்- ஆசை
ரிஷபம்- நலம்
மிதுனம்- நட்பு
கடகம்- அன்பு
சிம்மம்- புகழ்
கன்னி- ஆதாயம்
துலாம்- லாபம்
விருச்சிகம்- உயர்வு
தனுசு- ஆதரவு
மகரம்- சுகம்
கும்பம்- வரவு
மீனம்- பக்தி
மேலும் படிக்க : யம தீபம் ஏற்றி கொண்டாடப்படும் தீபாவளி!
தினம் ஒரு தகவல்
சோயாபீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர சோகை தீரும்.
சிந்திக்க
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.