இன்றைய பஞ்சாங்கம் இராசிப்பலன்
இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம் சதுர்த்தி நாளாகும். வளர்பிறையில் நம்முடைய தேவையை செய்ய உகந்த நாளாகும்.
வருடம்- சார்வரி பங்குனி 4
மாதம்- மார்ச்
தேதி- 17-3-2021
கிழமை- புதன்
திதி- இரவு 10.58 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
நக்ஷத்ரம்- 7.16 அஸ்வினி பின்பு பரணி
யோகம்- காஐ 6.21 வரை சித்தயோகம் பின்பு 7.16 வரை மரணயோகம் பின் சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 9:30-10-30
மாலை 4:30-5: 30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11: 30
இரவு 6:30-7:30
ராகு காலம்
மாலை 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30- 9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அஸ்தம் சித்திரை
ராசிபலன்
மேஷம்- மகிழ்ச்சி
ரிஷபம்- இலாபம்
மிதுனம்- நன்மை
கடகம்- சிரமம்
சிம்மம்- அன்பு
கன்னி- வரவு
துலாம்- இலாபம்
விருச்சிகம்- அன்பு
தனுசு- அன்பு
மகரம்- நன்மை
கும்பம்- விருத்தி
மீனம்- பரிசு
சிந்திக்க
உங்களுக்கான தனித்துவம்மிக்க அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள், அந்த அடையாளம் யாராலும் தவிர்க்க முடியாத நபராக உங்களை அடையாளப்படுத்தும் படி இருக்க வேண்டும்.
நீங்கள் யார் என்ற உங்கள் அடையாளம், உங்களுக்கே உரித்தானது, உங்களின் வாழ்வியல் முறை, குணம் மற்றும் செயலே அதை நிர்ணயம் செய்கிறது, உன்னையரிந்தால் உலகம் உன் கையில்
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.