ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

விக்னங்களை தீர்க்கும் சதுர்த்தி விரதம் இன்று

சதுர்த்தி விரதம். பிள்ளையார் விக்னேஷ்வர் மூஷிக வாகனர் என பலவாறாக அழைக்கப்படும் விநாயகப் பெருமானுக்கு விரதம் மேற்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும்.

வருடம்- பிலவ

மாதம்- சித்திரை

தேதி- 15/5/2021

கிழமை- சனி

திதி- சதுர்த்தி

நக்ஷத்ரம்- மிருகசீரிஷம் (காலை 7:20) பின் திருவாதிரை

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 3:00-4:00

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- கேட்டை

ராசிபலன்

மேஷம்- லாபம்
ரிஷபம்- பிரீத்தி
மிதுனம்- நலம்
கடகம்- வெற்றி
சிம்மம்- உயர்வு
கன்னி- ஆர்வம்
துலாம்- களிப்பு
விருச்சிகம்- சிக்கல்
தனுசு- பகை
மகரம்- சிந்தனை
கும்பம்- மேன்மை
மீனம்- ஓய்வு

மேலும் படிக்க : பிரச்சனைகளை தீர்வு காணும் மனப் பக்குவத்தை பெற

தினம் ஒரு தகவல்

மூக்கு சம்பந்தமான நோய் குணமாக நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உட்கொள்ள வேண்டும்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *