தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 29/07/2020
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 29/07/2020
கிழமை- புதன்
திதி- தசமி (30/07/2020 அதிகாலை 2:58)
நக்ஷத்ரம்- விசாகம் (காலை 10:58) பின் அனுஷம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அஸ்வினி, பரணி
ராசி பலன்
மேஷம்- அமைதி
ரிஷபம்- லாபம்
மிதுனம்- வரவு
கடகம்- செலவு
சிம்மம்- கவலை
கன்னி- துயரம்
துலாம்- பயம்
விருச்சிகம்- ஆதாயம்
தனுசு- தனம்
மகரம்- குரோதம்
கும்பம்- நன்மை
மீனம்- சுகம்
தினம் ஒரு தகவல்
நீர்க்கோர்வை குணமடைய உணவில் சிறு கீரை அடிக்கடி சேர்த்து வரவும்.
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.