ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 28/07/2020

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 28/07/2020

கிழமை- செவ்வாய்

திதி- அஷ்டமி (காலை 7:20) பின் நவமி (29/07/2020 அதிகாலை 3:42)

நக்ஷத்ரம்- ஸ்வாதி (மதியம் 12:25) பின் விசாகம்

யோகம்- சித்த பின் மரணம்

நல்ல நேரம்
காலை 8:45-8:45
மாலை 4:30-5:00

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- ரேவதி, அஸ்வினி

ராசி பலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்- பயம்
மிதுனம்- பாசம்
கடகம்- சிக்கல்
சிம்மம்- ஆதரவு
கன்னி- தோல்வி
துலாம்- நோய்
விருச்சிகம்- லாபம்
தனுசு- செலவு
மகரம்- சுகம்
கும்பம்- கவலை
மீனம்- வெற்றி

தினம் ஒரு தகவல்

காய்ச்சல் தாகம் தீர பேராமுட்டி வேரை நீரில் காய்ச்சி இரண்டு வேளையும் குடிக்கவும்.

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *