ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 27/07/2020

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு நாள்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 27/07/2020

கிழமை- திங்கள்

திதி- சப்தமி (காலை 9:45) பின் அஷ்டமி

நக்ஷத்ரம்- சித்திரை (மதியம் 2:00) பின் ஸ்வாதி

யோகம்- சித்த பின் அமிர்தம்

நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- உத்திரட்டாதி, ரேவதி

ராசி பலன்

மேஷம்- வரவு
ரிஷபம்- சிக்கல்
மிதுனம்- நோய்
கடகம்- எதிர்ப்பு
சிம்மம்- வெற்றி
கன்னி- போட்டி
துலாம்- பயம்
விருச்சிகம்- நட்பு
தனுசு- தடங்கல்
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- ஆதாயம்
மீனம்- சுகம்

தினம் ஒரு தகவல்

தைராய்டு சளி காய்ச்சல் குணமாக அரைக் கீரையை நெய்விட்டு சமைத்து சாப்பிடவும்.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *