ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 26/07/2020

சஷ்டி விரதம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 26/07/2020

கிழமை- ஞாயிறு

திதி- சஷ்டி (மதியம் 12:12) பின் சப்தமி

நக்ஷத்ரம்- அஸ்தம் (மாலை 3:38) பின் சித்திரை

யோகம்- அமிர்தம் பின் சித்த

நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 3:15-4:15

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 3:00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி

ராசிபலன்

மேஷம்- செலவு
ரிஷபம்- பயம்
மிதுனம்- கவலை
கடகம்- வரவு
சிம்மம்- அனுகூலம்
கன்னி- தாமதம்
துலாம்- ஆதரவு
விருச்சிகம்- நற்சொல்
தனுசு- வெற்றி
மகரம்- பீடை
கும்பம்- நன்மை
மீனம்- அமைதி

தினம் ஒரு தகவல்

மார்புச்சளி நீங்க ஏலக்காயை பொடி செய்து நெய்யில் கலந்து இரண்டு வேளை சாப்பிடவும்.

இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாள் ஆக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *