ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 25/07/2020

கருட பஞ்சமி.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 25/07/2020

கிழமை- சனி

திதி- பஞ்சமி (மதியம் 2:40) பின் சஷ்டி

நக்ஷத்ரம்- உத்திரம் (மாலை 5:18) பின் அஸ்தம்

யோகம்- மரண

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- சதயம், பூரட்டாதி

ராசி பலன்

மேஷம்- மேன்மை
ரிஷபம்- கவனம்
மிதுனம்- தாமதம்
கடகம்- லாபம்
சிம்மம்- அச்சம்
கன்னி- பகை
துலாம்- வரவு
விருச்சிகம்- பயம்
தனுசு- நன்மை
மகரம்- செலவு
கும்பம்- ஆதாயம்
மீனம்- சுகம்

தினம் ஒரு தகவல்

தக்காளி முதுமையை தள்ளிப் போடும்.
அருகம்புல் சாறு சளித் தொல்லையை தீர்க்கும்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *