தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 24/07/2020
சதுர்த்தி விரதம். ஆடி 2வது வெள்ளி.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 24/07/2020
கிழமை- வெள்ளி
திதி- சதுர்த்தி (மாலை 4:57) பின் பஞ்சமி
நக்ஷத்ரம்- பூரம் (மாலை 6:48) பின் உத்திரம்
யோகம்: சித்த
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மாலை 04:45 – 05:45
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்
ராசிபலன்
மேஷம்- பயம்
ரிஷபம்- பேட்டை
மிதுனம்- சிக்கல்
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தோல்வி
கன்னி- நோய்
துலாம்- லாபம்
விருச்சிகம்- செலவு
தனுசு- சுகம்
மகரம்- கவலை
கும்பம்- வெற்றி
மீனம்- நன்மை
தினம் ஒரு தகவல்
தினமும் வில்வ இலையை பொடி செய்து ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்சினை குணமாகும்.
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.