ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 23/07/2020

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 23/07/2020

கிழமை- வியாழன்

திதி- திரிதியை (இரவு 7:03)

நக்ஷத்ரம்- மகம் (இரவு 8:07)

யோகம்- அமிர்தம் பின் சித்த

நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்

ராசிபலன்

மேஷம்- வீம்பு
ரிஷபம்- விவேகம்
மிதுனம்- இன்பம்
கடகம்- வீரம்
சிம்மம்- பெருமை
கன்னி- ஆக்கம்
துலாம்- உயர்வு
விருச்சிகம்- பரிவு
தனுசு- சோர்வு
மகரம்- இரக்கம்
கும்பம்- அச்சம்
மீனம்- பீடை

தினம் ஒரு தகவல்

மூக்கடைப்புலிருந்து விடுபட புதிய ரோஜா மலரை முகரவும்.

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *