தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 22/07/2020
சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை).
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 22/07/2020
கிழமை- புதன்
திதி- துவிதியை (இரவு 8:55)
நக்ஷத்ரம்- ஆயில்யம் (இரவு 9:11)
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 9:00-10:00
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 1:45-2:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்
ராசிபலன்
மேஷம்- பீடை
ரிஷபம்- சிக்கல்
மிதுனம்- ஆதரவு
கடகம்- தோல்வி
சிம்மம்- பரிசு
கன்னி- லாபம்
துலாம்- செலவு
விருச்சிகம்- சுகம்
தனுசு- வரவு
மகரம்- வெற்றி
கும்பம்- நன்மை
மீனம்- பயம்
தினம் ஒரு தகவல்
கக்குவான் இருமல் வேகம் குறைய சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.