தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 20/07/2020
ஆடி அமாவாசை.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 20/07/2020
கிழமை- திங்கள்
திதி- அமாவாசை (இரவு 11:36)
நக்ஷத்ரம்- புனர்பூசம் (இரவு 10:20)
யோகம்- அமிர்தம் பின் சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:00-10:00
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- மூலம், பூராடம்
ராசிபலன்
மேஷம்- தனம்
ரிஷபம்- எதிர்ப்பு
மிதுனம்- வெற்றி
கடகம்- கவலை
சிம்மம்- பயம்
கன்னி- நட்பு
துலாம்- தடங்கல்
விருச்சிகம்- தாமதம்
தனுசு- சுகம்
மகரம்- வரவு
கும்பம்- களிப்பு
மீனம்- சிக்கல்
தினம் ஒரு தகவல்
இருமல் உடனடியாக குணமடைய வெந்தயக்கீரை சமைத்து சாப்பிடவும்.
இந்த வாரத்தின் முதல் நாள் சுறுசுறுப்பாக அமையட்டும்.