தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 19/07/2020
மாத சிவராத்திரி.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 19/07/2020
கிழமை- ஞாயிறு
திதி- சதுர்தசி (20/07/2020 நள்ளிரவு 12:27)
நக்ஷத்ரம்- திருவாதிரை (இரவு 10:15)
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 8:15-9:00
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4: 30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- கேட்டை, மூலம்
ராசிபலன்
மேஷம்- பெருமை
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- இரக்கம்
கடகம்- பரிவு
சிம்மம்- சோர்வு
கன்னி- விவேகம்
துலாம்- அச்சம்
விருச்சிகம்- நோய்
தனுசு- சினம்
மகரம்- பிரீதி
கும்பம்- தனம்
மீனம்- பொறாமை
தினம் ஒரு தகவல்
காய்ச்சல் சரியாக நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்கவும்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.