ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 18/07/2020

சனி மஹா பிரதோஷம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 18/07/2020

கிழமை- சனி

திதி- திரையோதசி (19/07/2020 நல்லிரவு 12:29)

நக்ஷத்ரம்- மிருகசீரிஷம் (இரவு 9:40)

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- அனுஷம், கேட்டை

ராசிபலன்

மேஷம்- வரவு
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- செலவு
கடகம்- நோய்
சிம்மம்- வெற்றி
கன்னி- பீடை
துலாம்- நன்மை
விருச்சிகம்- அமைதி
தனுசு- பக்தி
மகரம்- பயம்
கும்பம்- கவலை
மீனம்- மென்மை

தினம் ஒரு தகவல்

காய்ச்சல் குணமாக மிளகு திப்பிலி சுக்கு ஆகியவை பொடி செய்து சம அளவு எடுத்துத் தேனில் கலந்து சாப்பிடவும்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *