தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 17/07/2020
துவாதசி பாரணம். கரிநாள்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 17/07/2020
கிழமை- வெள்ளி
திதி- துவாதசி (18/07/2020 00:08 மணி வரை)
நக்ஷத்ரம்- ரோகிணி (இரவு 08:34)
யோகம்: மரணம் பின் சித்த
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மாலை 04:45 – 05:45
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- விசாகம், அனுஷம்
ராசிபலன்
மேஷம்- வெற்றி
ரிஷபம்- வருத்தம்
மிதுனம்- நன்மை
கடகம்- அமைதி
சிம்மம்- செலவு
கன்னி- ஆதரவு
துலாம்- உதவி
விருச்சிகம்- பாசம்
தனுசு- சுகம்
மகரம்- நட்பு
கும்பம்- போட்டி
மீனம்- கோபம்
தினம் ஒரு தகவல்
மலேரியா காய்ச்சல் சரியாக 100 மில்லி எலுமிச்சம் பழசாறில் தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.