தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 16/07/2020
ஏகாதசி மற்றும் கிருத்திகை விரதம்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 16/07/2020
கிழமை- வியாழன்
திதி- ஏகாதசி (இரவு 11:18)
நக்ஷத்ரம்- கார்த்திகை (இரவு 7:00)
யோகம்- மரணம்
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12.15-01:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- ஸ்வாதி, விசாகம்
ராசி பலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- ஆதாயம்
மிதுனம்- சுகம்
கடகம்- பெருமை
சிம்மம்- பயம்
கன்னி- நற்செய்தி
துலாம்- நன்மை
விருச்சிகம்- போட்டி
தனுசு- மேன்மை
மகரம்- அச்சம்
கும்பம்- உதவி
மீனம்- வரவு
தினம் ஒரு தகவல்
கடும் காய்ச்சல் குணமாக கோரைக்கிழங்கை சுத்தப்படுத்தி நீர்விட்டு காய்ச்சி குடிக்கவும்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.