ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 01/08/2020

சனி மஹா பிரதோஷம். பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 01/08/2020

கிழமை- சனி

திதி- திரையோதசி (இரவு 10:36)

நக்ஷத்ரம்- மூலம் (காலை 8:13) பின் பூராடம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 4:30-5:00

கௌரி நல்ல நேரம்
காலை 12:15-1:15
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- ரோகிணி

ராசி பலன்

மேஷம்- வெற்றி
ரிஷபம்- பயம்
மிதுனம்- உயர்வு
கடகம்- நன்மை
சிம்மம்- கவலை
கன்னி- ஆதரவு
துலாம்- அமைதி
விருச்சிகம்- சிரமம்
தனுசு- ஏமாற்றம்
மகரம்- செலவு
கும்பம்- தாமதம்
மீனம்- வரவு

தினம் ஒரு தகவல்

கேரட் ஜூஸ் தேன் கலந்து பருகினால் கண்களுக்கு வசீகரம் கிடைக்கும்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *