பஞ்சாங்கம்

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம்

தேதி – 15-07-2020
கிழமை – புதன்

காமராஜர் பிறந்த நாள்

மாதம் – ஆனி

திதி – தசமி (இரவு 10:03 pm) பின் ஏகாதசி

நக்ஷத்ரம் – பரணி (மாலை 5:02 pm)

யோகம் – சித்த பின் அமிர்தம்

நல்ல நேரம் காலை : 9:15-10:15 am
மாலை :4:45-5:45 pm

கௌரி நல்ல நேரம் காலை : 10:45-11:45 am
மாலை : 6:30-7:30 pm

ராகு காலம் : மதியம் 12:00-1:30 pm

எம கண்டம் : காலை 7:30-9:00 am

குளிகை காலம் : காலை 10:30-12:00 am

சூலம் – வடக்கு

பரிஹாரம் – பால்

சந்த்ராஷ்டமம் – சித்திரை, ஸ்வாதி

ராசிபலன்

மேஷம் – சிக்கல்
ரிஷபம் – உதவி
மிதுனம் – நன்மை
கடகம் – சிரமம்
சிம்மம் – நிம்மதி
கன்னி – லாபம்
துலாம் – சுகம்
விருச்சிகம் – மேன்மை
தனுசு – வெற்றி
மகரம் – நற்செயல்
கும்பம் – ஆக்கம்
மீனம் – அன்பு

தினம் ஒரு தகவல்

ஜலதோஷத்தை விளக்க சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பி குடிங்க.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *