அண்ணன் தங்கைக்கு உகந்த இன்று அஷ்டமி
துர்காஷ்டமி. திருவோண விரதம்.
நவராத்திரியில் வரும் அஷ்டமி துர்காஷ்டமியாக பின்பற்றி விசேஷமாக பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் அஷ்டமியில் பைரவரை பூஜிப்பது நன்று. சனிக்கிழமையில் திருவோண விரதம், ஒரே நாளில் எவ்வளவு விஷயங்கள் ஆஹா!
சிவபெருமானின் உருவமான பைரவ மூர்த்திக்கு, பார்வதியின் உருவமான துர்க்கைக்கு, பெருமாளுக்கு உகந்த நட்சத்திரமான திருவோணம் கூடிய இந்த நன்னாளில் விரதம் மேற்கொண்டு பூஜை செய்வது விசேஷம்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 24/10/2020
கிழமை- சனி
திதி- அஷ்டமி (மதியம் 12:04) பின் நவமி
நக்ஷத்ரம்- உத்ராடம் (காலை 7:09) திருவோணம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- திருவாதிரை
ராசிபலன்
மேஷம்- உயர்வு
ரிஷபம்- பக்தி
மிதுனம்- ஓய்வு
கடகம்- பரிசு
சிம்மம்- வெற்றி
கன்னி- நன்மை
துலாம்- இன்பம்
விருச்சிகம்- நிறைவு
தனுசு- ஆர்வம்
மகரம்- பேராசை
கும்பம்- நஷ்டம்
மீனம்- மகிழ்ச்சி
தினம் ஒரு தகவல்
பாலுண்ணி நீங்க சுண்ணாம்பு நவச்சாரம் இரண்டையும் குழப்பிக் தடவ குணமாகும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.