ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்று அக்ஷய த்ரிதியை

சித்திரை மாதம் அமாவாசை அடுத்த மூன்றாவது திதி த்ரிதியை அன்று அட்சய த்ரிதியை கொண்டாடப்படுகிறது. அக்ஷய த்ரிதியை நன்னாளில் தங்கம் வாங்குவதை விட லட்சுமி குபேர பூஜை செய்வது நன்று.

வருடம்- பிலவ

மாதம்- சித்திரை

தேதி- 14/5/2021

கிழமை- வெள்ளி

திதி- த்ரிதியை

நக்ஷத்ரம்- மிருகசீரிஷம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 09:30 – 10:30
மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்
மதியம் 1:30-2:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- அனுஷம்

மேலும் படிக்க : சனி பிரதோஷத்தன்று ஸர்ப்ப தோஷ பரிகார ஸ்தலம்-திரியம்பகேஸ்வரம்

ராசிபலன்

மேஷம்- மறதி
ரிஷபம்- ஓய்வு
மிதுனம்- பாராட்டு
கடகம்- சோதனை
சிம்மம்- சாந்தம்
கன்னி- குழப்பம்
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்- ஜெயம்
தனுசு- நலம்
மகரம்- பொறுமை
கும்பம்- பயணம்
மீனம்- நன்மை

தினம் ஒரு தகவல்

மூக்கில் உள்ள புண் ஆற மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்ப எண்ணெய் கலந்து மைய அரைத்து தடவி வரவும்.

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *