இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ஓரைகள்
நல்ல நேரம் , பஞ்சாங்கம் ,ஓரை ஆகியவை பார்த்து நாம் தொடங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றி அடையும். நீங்கள் தினமும் காலையில் இவை அனைத்தும் பார்த்து இன்றைய தினம் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதன் பின் நீங்கள் நினைத்த காரணத்தை தொடங்குங்கள் அது உங்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும்.
*பஞ்சாங்கம்
ஆவணி 20 (6.09.2023) புதன்கிழமை
1.வருடம் ~ சோபகிருது வருடம். {சோபகிருது நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ தக்ஷிணாயனம்.
3.ருது ~ வர்ஷ ருதௌ.
4.மாதம் ~ ஆவணி (சிம்ம மாஸம்).
5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.
6. திதி ~ இன்று இரவு 09.13 வரை சப்தமி பின்பு அஷ்டமி
ஸ்ரார்த்த திதி ~ . சப்தமி
7.நாள் ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } –
8.நக்ஷத்திரம் ~ இன்று மாலை 03.24 வரை கிருத்திகை பின்பு ரோகிணி
யோகம் ~ இன்று காலை 06.04 வரை சித்தயோகம் பின்பு மாலை 03.24 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்
கரணம் ~ இன்று காலை 09.27 வரை பத்திரை பின்பு இரவு 09.13 வரை பவம் பின்பு பாலவம்
நல்ல நேரம் ~ காலை 09:15-10:15 AM & 04:45 – 05:45 PM.
ராகு காலம்: பிற்பகல்: ~ 12.00 – 01.30 PM .
.எமகண்டம்: காலை: 07.30 – 09.00 AM.
குளிகை: காலை: ~ 10.30 – 12.00. PM.
சூரிய- உதயம்: காலை: 06.04 AM.
சூரிய- அஸ்தமனம்: மாலை: 06.26 PM.
சந்திராஷ்டம நட்சத்திரம்: சித்திரை,சுவாதி
௲லம்: ~ வடக்கு.
பரிகாரம்: ~ பால்.
புதன் கிழமை – ஓரை
காலை: 🔔🔔🔔
6-7.புதன். 👈சுபம் ✅
7-8.சந்திரன்.👈சுபம் ✅
8-9. சனி.. 👈அசுபம் ❌
9-10.குரு. 👈சுபம் ✅
10-11. செவ்வா.👈அசுபம் ❌
11-12. சூரியன். 👈அசுபம் ❌
பிற்பகல்: 🔔🔔🔔
12-1. சுக்கிரன். 👈சுபம் ✅
1-2. புதன். 👈சுபம் ✅
2-3. சந்திரன். 👈சுபம் ✅
மாலை: 🔔🔔🔔
3-4. சனி.. 👈அசுபம் ❌
4-5. குரு. 👈சுபம் ✅
5-6. செவ்வா.👈அசுபம் ❌
*6-7. சூரியன். 👈அசுபம்
இன்றைய தின சிறப்புகள்💫💫💫
🍂 ஸ்ரீஆண்டவர் வாகனத்தில் புறப்பாடு.
🍂 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
🍂 திருநெல்வேலி பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மர் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
வழிபாடு
🙏 கிருஷ்ணரை வழிபட மேன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள்
💥கோகுலாஷ்டமி
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
🌟 பயனற்ற மரங்களை வெட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌟 ஹோமம் சார்ந்த செயல்களை செய்வதற்கு உகந்த நாள்.
🌟 கடன்களை அடைப்பதற்கு உகந்த நாள்