யாருக்கு எப்படி? இன்றைய(3.10.2023) பஞ்சாங்கம் ஓரைகள் மற்றும் ராசிபலன்
நல்ல நேரம் உரைகள் பார்த்து நாம் செய்யும் செயல் என்றும் தோல்வியடைவதில்லை. நாம் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியை நமக்கு தேடித் தரும் அதே போல் இன்றைய தினம் உங்களுக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் இன்றைய தினத்தின் செயல்களை திட்டமிடுங்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~16~
(03.10.2023}
செவ்வாய்க்கிழமை.
1.வருடம் ~ சோபகிருது வருடம். {சோபகிருது நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ தக்ஷிணாயனம்.
3.ருது ~ வர்ஷ ருதௌ.
4.மாதம் ~ புரட்டாசி (கன்யா மாஸம்).
5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.
6. இன்று காலை 10.30 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
ஸ்ரார்த்த தீதி ~ பஞ்சமி.
7.நாள் ~ செவ்வாய்க்கிழமை { பௌம வாஸரம்} ~~~
8.நக்ஷத்திரம் ~ இன்று இரவு 10.57 வரை கிருத்திகை பின்பு ரோகிணி
யோகம் ~ இன்று காலை 06.04 வரை மரணயோகம் பின்பு இரவு 10.57 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்
கரணம் ~ இன்று காலை 10.30 வரை பாலவம் பின்பு இரவு 10.15 வரை கௌலவம் பின்பு தைதுலம்
நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.
ராகு காலம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM .
எமகண்டம் ~ காலை 09.00 ~ 10.30 AM.
குளிகை ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.
சூரிய உதயம். ~ காலை 06.04 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.59 PM.
சந்திராஷ்ட்டமம் ~ அஸ்தம், சித்திரை
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
செவ்வாய்க்கிழமை ஓரை
காலை
6-7.செவ்வா.அசுபம்
7-8.சூரியன் .அசுபம்
8-9.சுக்கிரன்.சுபம்
9-10.புதன். சுபம்
10-11.சந்திரன்.சுபம்
11-12.சனி. அசுபம்
பிற்பகல்
12-1.குரு. சுபம்
1-2.செவ்வா.அசுபம்
2-3.சூரியன். அசுபம்
மாலை
3-4.சுக்கிரன். சுபம்
4-5.புதன். சுபம்
5-6.சந்திரன். சுபம்
6-7.சனி. அசுபம்
இன்றைய ராசிபலன் 🍂
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – அசதி
மிதுனம் – அமைதி
கடகம் – பரிசு
சிம்மம் – புகழ்
கன்னி – சோதனை
துலாம் – பிரீதி
விருச்சிகம் – நலம்
தனுசு – நன்மை
மகரம் – மேன்மை
கும்பம் – களிப்பு
மீனம் – சோர்வு