இன்றைய (11.10.23) நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு?
நல்ல நேரம் பார்த்து தொடங்கும் எந்த ஒரு செயலும் சுபகாரியமாக முடியும். இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் எப்படி இருக்க போகிறது இன்றைய நாள் நல்ல நாளா நல்ல நேரமா என தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 24 (அக்டோபர் 11) புதன்கிழமை
திதி : இன்று இரவு 07.03 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
நட்சத்திரம் : இன்று காலை 11.01 வரை மகம். பின்னர் பூரம்.
நாமயோகம் : இன்று காலை 10.42 வரை சுபம். பின்பு சுப்பிரம்.
கரணம் : இன்று காலை 06.02 வரை கௌலவம். பின்னர் இரவு 07.03 வரை தைத்தூலம். பின்பு கரசை.
அமிர்தாதியோகம்: இன்று காலை 11.01சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
🥴ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
🤐எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
😌குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
🍂சூலம்: வடக்கு
🍂பரிகாரம்: பால்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – பக்தி
மிதுனம் – முயற்சி
கடகம் – பரிவு
சிம்மம் – துணிவு
கன்னி – மேன்மை
துலாம் – பிரீதி
விருச்சிகம் – கவலை
தனுசு – சிக்கல்
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – துயரம்
மீனம் – பொறுமை