இன்றைய(11.09.2023). நாள் பஞ்சாங்கமும் ஓரைகளும்
நல்ல நேரம் பஞ்சாங்கம் ஓரைகள் பார்த்து தொடங்கும் ஒரு செயல் நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். எப்பொழுதும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பு இவை அனைத்தையும் பார்த்து தொடங்குங்கள்.
பஞ்சாங்கம் ~ சோபகிருது ~ ஆவணி ~ 25
{11.09.2023}.- திங்கட்கிழமை
1.வருடம் ~ சோபகிருது வருடம். {சோபகிருது நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ தக்ஷிணாயனம் .
3.ருது ~ வர்ஷ ருதௌ.
4.மாதம் ~ ஆவணி ( சிம்ம மாஸம்).
5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.
6.திதி ~ ②लं भीमा 12.12 வரை ஏகாதசி பின்பு துவாதசி.
ஸ்ராத்த திதி ~ துவாதசி.
7.நாள் ~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்.} ~
- நக்ஷத்திரம் ~ இன்று இரவு 10.56 வரை பூசம் பின்பு ஆயில்யம்
யோகம் ~ இன்று முழுவதும் சித்தயோகம்
கரணம் ~ இன்று அதிகாலை 12.12 வரை பாலவம் பின்பு பிற்பகல் 01.07 வரை கௌலவம் பின்பு தைதுலம்.
நல்ல நேரம் ~ காலை 06.00 AM ~ 07.00 AM & 04.45 PM ~ 05.45 PM.
ராகு காலம் ~ காலை 07.30 AM ~ 09.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.
குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.
சூரிய உதயம் ~ காலை 06.04 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.13 PM.
சந்திராஷ்டமம் ~ மூலம், பூராடம்
சூலம் ~ கிழக்கு .
பரிகாரம் ~ தயிர் .
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன்.🔥சுபம்
7-8. சனி 🔥அசுபம்
8-9. குரு. 🔥சுபம்
9-10. .செவ்வா.🔥அசுபம்
10-11. சூரியன்.🔥அசுபம்
11-12. சுக்கிரன்.🔥சுபம்
பிற்பகல்
12-1. புதன். 🔥சுபம்
1-2. சந்திரன்.🔥சுபம்
2-3. சனி 🔥அசுபம்
மாலை
3-4. குரு. 🔥சுபம்
4-5. செவ்வா.🔥அசுபம்
5-6. சூரியன்.🔥அசுபம்
6-7. சுக்கிரன்.🔥சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் என்றும் சுபமாக முடியும
இன்றைய தின சிறப்புக்கள் 💫💫💫
பண்டிகை
💥 பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி வரும் காட்சி.
💥 திருவலஞ்சுலி, உப்பூர், தேவகோட்டை இத்தலங்களில் ஸ்ரீவிநாயகப்பெருமான் வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
💥 அம்பிகையை வழிபட நன்மைகள் உண்டாகும்.
மேலும் படிக்க :இன்றைய(11.09.2023). நாள் பஞ்சாங்கமும் ஓரைகளும்