முகம் அழகாக ஜொலிக்க இது போதும்
இயற்கை அழகை பெறுவதற்கு உண்ணும் உணவும் ஒரு காரணம். முகம் அழகாக ஜொலிக்க இது போதும். காய்கறி பழங்கள் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி கீரை, பழவகைகள் தினமும் சரியான விகிதத்தில் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்கறிகள் பழங்கள் எடுத்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதனால் சருமம் அழகிற்கு நல்லது. மேலும் வெளியையும் சருமத்தை கவனிக்க வேண்டும்.

- இயற்கை அழகை பெறுவதற்கு முகம் அழகாக ஜொலிக்க இது போதும்.
- முகம் ஜொலிக்க ஃபேஸ் பேக்.
- உடனடியாக நல்ல ரிசல்ட் கிடைக்க.

முகம் ஜொலிக்க
இதனால் மேலும் அழகை கூட்டும். முகம் ஜொலிக்க ஃபேஸ் பேக் கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், பாசிப்பயறு மாவு 2 ஸ்பூன், நாட்டுப் பசும் பால் தேவையான அளவு. குப்பைமேனி இலைச் சாறு ஒரு ஸ்பூன். அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக்
இதை வாரம் மூன்று முறை என இரண்டு மாதங்கள் செய்து வர சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம். இதனால் தோல் சுருக்கம் நீங்கும். இந்த ஃபேஸ் பேக் அப்ளை செய்வதற்கு முன்பு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைத்து விட்டு பிறகு அப்ளை செய்யலாம். உடனடியாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.