இளைப்பாறும் ஞாயிற்றுக் கிழமையில் என்ன விசேஷம்
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹ்ருதயம் சொல்வதும் சூரிய நமஸ்காரம் செய்வதும் விசேஷம்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 06/09/2020
கிழமை- ஞாயிறு
திதி- சதுர்த்தி (மாலை 6:07) பின் பஞ்சமி
நக்ஷத்ரம்- அஸ்வினி (07/09/2020 அதிகாலை 5:08)
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:30-4:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- ஹஸ்தம்
ராசிபலன்
மேஷம்- வாழ்வு
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- பொறுமை
கடகம்- தடங்கல்
சிம்மம்- நன்மை
கன்னி- சுகம்
துலாம்- அமைதி
விருச்சிகம்- பீடை
தனுசு- பாராட்டு
மகரம்- இன்பம்
கும்பம்- போட்டி
மீனம்- ஆரோக்கியம்
தினம் ஒரு தகவல்
தமரத்தம் பழம் சாப்பிட நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
சிந்தனை
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.