TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
- (MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?
1971
2கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு
3.மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
1971
4.பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
30
5.இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?
டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்
6.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
ஜானகி ராமச்சந்திரன்
7.பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?
கேள்வி நேரம்
8.ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
6 வாரத்துக்குள்
9.இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
ஜாஹிர் உஷேன்
10.வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?
தாழ்த்தப்பட்ட இந்து ஆலயத்திற்குள் செல்ல
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்