TNPSE தேர்வு குறிப்புகள்
TNPSE தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சிலேட்குச்சியின் சார்பில் உங்களுக்கு உதவும் அடிப்படையில் சில குறிப்புகள் வெளியிட்டுள்ளது இதனை படித்து பயன் பெருவீர்.
1. பொது உடமை கொள்கை அறிவிக்கப்பட்ட திட்டம்
விடை: டி. சுப்பராவ்
2.தேசிய வருமானத்த விஞ்ஞான முறைப்படி கண்க்கெடுப்பு செயதவர்
விடை: விகே.என்.ராஜ்
3. இந்தியாவின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட குறைந்தபட்ச வயது என்ன
விடை: 35
4. கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்ற்ப்பட்டது
விடை: 1976
5. முதல் வட்ட மேஜை மாநாடு நடைபெற்ற் வருடம் இடம்
விடை: 1930
மேலும் படிக்க:
https://slatekuchi.com/tnpse-exam-tips-2/
(opens in a new tab)