சிலேட்குச்சி வீடியோஸ்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்வேலைவாய்ப்புகள்

TNPSE தேர்வு குறிப்புகள்

TNPSE தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சிலேட்குச்சியின் சார்பில் உங்களுக்கு உதவும் அடிப்படையில் சில குறிப்புகள் வெளியிட்டுள்ளது இதனை படித்து பயன் பெருவீர்.

1 பைன் மரத்தை கொண்டு செய்யப்படும் பாகங்கள் யாது

விடை: ரயில் படுக்கைகள் படகுகள்

2 எந்த தாவரத்தின் விதைப்பகுதி உணவாகப் பயன்படுகின்றது

விடை: துவரை

3 எரி பொருள் காற்றில் எரிந்து வெப்ப ஆற்றலை தரும் பொருள் எது

விடை: எரியக் காரணம் உள்ள ஹைட்ரோ கார்பன்

4 மகாயானம் மற்றும் ஹினயானம் எந்த பிரிவைச் சார்ந்தது

விடை: புத்த மதத்தை சேர்ந்த பிரிவுகள்

5 பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட ஆண்டு

விடை: 1930

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *