டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

TNPSE தேர்வு சிறு குறிப்பு

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை வெல்ல பயிற்சியுடன் முயற்சியும் தேவை தொடர் பயிற்சியும் முயற்சியும் வெற்றியை பெற உதவும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தாங்கள் பெற நாம் அவசியம் நடப்பு நிகழ்வுகள் தெரிந்திருக்க வேண்டும் அவற்றின் குறிப்புகளை இங்கே காணலாம் நடப்பு நிகழ்வுகள் தொடர்ந்து படித்து வரும்போது அதன் தொடர்புகள் நிகழ்வுகளை எளிதில் தெரிந்து கொள்ள உதவுகின்றது.

மாணவர்கள் குறிப்பு;

1.2022 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஆணையில் பட்டியலின பழங்குடியினர் மசோதா நிறைவேற்றப்பட்டது இந்த மசோதா திரிபுராவின் பட்டியலின பழங்குடியினர் குகி மற்றும் அதன் கீழ் டார்லோவ் என்ற சமூகத்தினரை உட்பிரிவினராக இணைப்பதற்கு

2 . மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் துபாய் நகரில் அமைக்கப்பட்டிருந்த இந்திய நாய் கண்காட்சி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்

3 . ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் சுயமாக உருவான 40 வயதுக்கு உட்பட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது இதில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின்றது

4. மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன்சிங் 2022ஆம் ஆண்டின் ஜல் சக்தி அபியான் பிரச்சாரத்தை தொடங்கினார்

5 . மும்பையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜியாராய் 13 மணி நேரத்தில் பாக் நீர் சந்தி கடந்து சாதனை செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *