TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1. 10 + 2 + 3 கல்வி முறை தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட ஆண்டுA. 1966
B. 1976
C. 1978
D. 1980
. 1978
2. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A. கால்டுவெல்
B. எல்லிஸ் துரை
C. வில்சன்
D. வீரமாமுனிவர்
கால்டுவெல்
3. தமிழ்நாட்டின் முதல் மேயர்
A. சர்.ராஜா.முத்தையா செட்டியார்
B. O.P.ராமசாமி செட்டியார்
C. பக்தவத்சலம்
D. சர்.தாமஸ் ரோோ
சர்.ராஜா.முத்தையா செட்டியார்
4. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
A. திருச்சிராப்பள்ளி
B. சென்னை
C. காரைக்குடி
D. சிவகங்கை
காரைக்குடி
5. தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைபெறும் பருவம்
A. கோடைகாலம்
B. தென்மேற்கு பருவகாற்று காலம்
C. வடகிழக்கு பருவக்காற்று காலம்
D. குளிர்காலம்
வடகிழக்கு பருவக்காற்று காலம்
6. கீழ்க்கண்டவற்றுள் எது தூத்துக்குடியில் இல்லை?
A. இராசாயன தொழிற்சாலை
B. உரத் தொழிற்சாலை
C. அணுமின் நிலையம்
D. அனல்மின் நிலையம்
அணுமின் நிலையம்
7. மும்பையுடன் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை
A. NH:4
B. NH:3
C. NH:7
D. NH:45
NH:4
8. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் மொத்த நீளம்
A. 230 கி.மீ
B. 350 கி.மீ
C. 150 கி.மீ
D. 260 கி.மீ
150 கி.மீ
9. தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு
A. 1,30,000 ச.கி.மீ
B. 1,50,000 ச.கி.மீ
C. 1,70,000 ச.கி.மீ
D. 1,90,000 ச.கி.மீ
. 1,30,000 ச.கி.மீ
10. மும்மொழித்திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A. 1965
B. 1967
C. 1970
D. 1975
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்