TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி
2.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
1955
3.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்
4.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா
5.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்
6.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்
7.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
8.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
9.தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
30.காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?தமிழ்நாடு
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்